ஜீவித்தால் இயேசுவுக்குள் ஜீவிப்பேன் நான்
மரித்தால் இயேசுவுக்குள் மரிப்பேன் நான்
நான் ஜீவித்தாலும் மரித்தாலும்
இயேசு போதும் எனக்கு
1. ஜீவித்தால் இயேசுவுக்காய் ஜீவிப்பேன் நான்
சேவித்தால் இயேசுவையே சேவிப்பேன் நான்
2. கிறிஸ்து என் ஜீவன் இன்றும் என்றும்
சாவு என் ஆதாயம் இன்றும் என்றும்
3. ஜீவிக்கின்றார் இயேசு ஜீவிக்கின்றார்
மரித்தும் உயிர்த்து ஜீவிக்கின்றார்
HOME
More Songs